ARANYADHAR
FOUR BUSINESSES. ONE REVOLUTION.
பால் என்பது ஒரு பொருள் மட்டுமல்ல...
அது மக்களின் ஆரோக்கியத்தையும்,
விவசாயிகளின் வளங்களையும்,
பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும்
உருவாக்கும் ஒரு புரட்சி.
அந்த புரட்சியை நான்கு வலுவான வணிகங்களின் மூலம் அரண்யாதர் மக்களிடம் கொண்டு வருகிறது.
MILK DISTRIBUTION
தரமான மற்றும் சுத்தமான பால் மக்களின் அன்றாட வாழ்விற்கு.
ORGANIC RESOURCES
சாணம் மற்றும் யூரின் மதிப்பூட்டல், விவசாய பயன்பாடு, ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் பயோ கேஸ் உற்பத்தி.
MILK EXPERIENCE OUTLET
பல வகையான பால் பானங்கள், மக்கள் சுவைத்து அனுபவிக்கும் புதிய அனுபவ மையம்.
DAIRY BY-PRODUCTS
வெண்ணெய் • தயிர் • மோர் — தரமும் நம்பிக்கையும் கொண்ட பால் சார்ந்த துணைப் பொருட்கள்.
Who We Are
Aranyadhar Milk Farmers Producer Company என்பது தமிழ்நாட்டில் Protein Revolution-ஐ உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு மக்கள் சார்ந்த Dairy Development Organization.
நாங்கள் வெறும் பால் உற்பத்தி நிறுவனமாக செயல்பட வரவில்லை. மக்கள், விவசாயிகள், முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து உருவாக்கும் ஒரு Sustainable Dairy Ecosystem-ஐ கட்டமைக்க வந்திருக்கிறோம்.
Our Mission
- ✓தரமான Protein நிறைந்த உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது
- ✓விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றுவது
- ✓கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவது
- ✓வேலைவாய்ப்புகளை உருவாக்குவது
- ✓Farm to Home Pure Milk Network உருவாக்குவது
A Revolution in